“மக்களின் பாராட்டு, கொஞ்சம் ‘ஓவர்’தான்!” – ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் இப்போது மிகுந்த உற்சாகமாய் காணப்படுகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தின் அதிரடி வெற்றி அவருக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தனக்காக வடிவமைக்கப்படும் விசேஷ கவுனை அணிந்து அழகு தேவதையாக பொது இடங்களில் வலம் வரும் அவர், பரபரப்பு காட்டாமல் எல்லோருடனும் இயல்பாக பேசுகிறார். எண்ணற்ற செல்பிகளுக்கு ‘போஸ்’ கொடுக்கிறார்! “எப்போதுமே, அவசர அவசரமாக தலையைக் காட்டிவிட்டுப் போவதும், படபடவென்று பேசிவிட்டு கிளம்பிவிடுவதும் எனக்குப் பிடிக்காது. நான் ஈடுபடும் … Continue reading “மக்களின் பாராட்டு, கொஞ்சம் ‘ஓவர்’தான்!” – ஐஸ்வர்யா ராய்